சங்கே முழங்கு | Sange Mulanku

தமிழரசு கட்சி தலைவர் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு!

தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைபின் யாழ் அலுவலகத்திற்கு நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை வருகைதந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார்.