சங்கே முழங்கு | Sange Mulanku

மட்டக்களப்பில் ‘நமக்காக நாம்’ பொதுக்கூட்டம்!

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் தமிழ்ப்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.